மக்களின் ஆணைப்படி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் ; ராஜித சேனாரட்ன 

Published By: Priyatharshan

05 Jul, 2017 | 06:08 PM
image

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையென 64  இலட்சம் மக்கள்  எமது அரசாங்கத்திற்கு  ஆணையை வழங்கியுள்ளனர் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 

அந்த ஆணைக்கு ஏற்பவே   பாராளுமன்றம்  புதிய அரசியலமைப்பை தயாரிக்கும்  பணியில் ஈடுபட்டு வருகின்றது.

 எனவே மக்கள் வழங்கியுள்ள  ஆணையின்படி அரசாங்கம்  அரசியலமைப்பை கொண்டுவரும்.    அதில் எந்த மாற்றமும் இல்லை.

 

அரசியலைப்பை தயாரித்து   அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்    நிறைவேற்றுவோம். தொடர்ந்து  உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கினால் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்வோம்.  

அதில்  மக்கள்  தமது முடிவை அறிவிப்பார்கள்.  அதுமட்டுமன்றி இந்த  விடயத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மிகவும் நேர்மையான முறையில் செயற்பட்டு வருகின்றார் எனவும்   ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டினார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற  அமைச்சரவை முடிவுகளை  அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் சரமாரியாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43