சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை - காணொளி இணைப்பு

Published By: Priyatharshan

05 Jul, 2017 | 05:22 PM
image

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவருக்கு மூன்று பெண்கள் ஒன்றிணைந்து தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரின் கால்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு 3 பெண்கள் இணைந்து பொல்லுகள் மற்றும் தடிகளால் தாக்குவது போன்ற காட்சி குறித்த காணொளியில் பதியப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரிய கயிற்றின் மூலம் கட்டப்பட்ட நபரை மைதானமொன்றில் அங்குமிங்குமாக இழுத்து குறித்த 3 பெண்களும் தாக்குதல் மேற்கொள்ள அந்தக் காட்சியை ஏனைய பெண்களும் சிறுவர்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இச் சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதுடன் இந்தியாவில் பாலியல் துஷ்பிரயோக செயல்கள் மலிந்து காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான தண்டனை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13