நாட்டின் எதிர்காலத்துக்கு கல்வி மிகவும் முக்கியமானது : ஜனாதிபதி

Published By: Robert

05 Jul, 2017 | 08:57 AM
image

நாட்டின் எதிர்காலத்துக்கு கல்வி மிகவும் முக்கியமானது,  அதன் மூலம் முழுமையான மனிதன் சமூகத்தில் உருவாவதுடன், நாடும் அபிவிருத்தியடையுமென ஜனாதிபதி தெரிவித்தார். 

எனவே பிள்ளைகளின் கல்விக்காக அனைவரும் மேற்கொள்ளும் முதலீடுகளும், அர்ப்பணிப்புகளும் நாட்டின் எதிர்காலத்துக்காக மேற்கொள்ளப்படும் பெரும் பணியாகுமென ஜனாதிபதி தெரிவித்தார். 

நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற வருமானம் குறைந்த குடும்ப பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

தினேஸ் வீரக்கொடி மன்றத்தின் அனுசரணையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 500 பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெற்றவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:47:42
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28