காதலனின் மனைவி எதிர்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தமையால் பெண்தோழி யன்னல் வழியாக தப்பியோட முயன்றதில் மினசாரக்கம்பத்தில் தொங்கிய காட்சி சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

காதலனின் மனைவி எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தமையால் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற பெண்தோழி யன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார்.

இந்நிலையில் அரைகுறை ஆடையுடன் யன்னல் வழியாக தப்பிச்செல்ல முயன்ற பெண்தோழி எதிர்பாராத விதமாக வீதியில் போடப்பட்டிருந்த மின்சார வயரில் சிக்கி அரைகுறை ஆடையுடன் தலைகீழாக அந்தரத்தில் தொங்கியுள்ளார்.

இதையடுத்து அவ்வீதியில்கூடிய மக்கள் குறித்த காட்சியை படமெடுத்து வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து ஏணியின் உதவியுடன் குறித்த பெண்ணை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஏணியின் உதவியுடன் குறித்த பெண்ணை அயலவர்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.