மஹிந்தவின் பாதையிலேயே மைத்திரி-ரணில் கூட்டணியும் பயணிப்பதாக ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் சுயநலத்திற்காகவும் அதிகாரத்தை தக்கவைக்கும் நோக்கத்திலும் அரசாங்கம் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றது. திருடர்களை தண்டிக்க களமிறங்கிய அணியினர் இன்று திருடர்களுடன் கைகோர்த்து ஆட்சியை நடத்தி வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தார். 

(ஆர்.யசி)