மஹிந்­தவின் கூட்டம் இன்று திரு­ம­லையில் அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து வாகனப் பேரணி

Published By: Robert

03 Jul, 2017 | 09:45 AM
image

 அர­சாங்­கத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்­துள்ள பேர­ணியும் பொதுக் கூட்­டமும் இன்று பி.ப.2.30 மணிக்கு திரு­கோ­ண­மலை நகரில் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ  தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது.

திரு­மலை துறை­முகம், எண்­ணெய்க்­குதம் உள்­ள­டங்­க­லாக தேசிய சொத்­து­களை விற்­பனை செய்தல், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­கின்­றமை, வாழ்க்கைச் செலவு அதி­க­ரிப்பு, ஊழல் மோசடி, பிரி­வி­னை­வாத அர­சி­ய­ல­மைப்பு, டெங்கு நோயை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமை உள்­ளிட்ட கார­ணங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அர­சாங்­கத்­திற்கு எதி­ராக குறித்த பேர­ணியும் கூட்­டமும் நடத்­தப்­ப­டு­கி­றது.

இக்­கூட்­டத்தில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்­கம்­வ­கிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் முன்னாள் உறுப்­பி­னர்கள் உள்­ளிட்டோர்   கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். திரு­மலை மாவட்­டத்தில் கூட்டம் நடை­பெ­று­கின்­ற­போதும் இக்­கூட்டம் அம்­மா­வட்ட மக்­க­ளுக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாது கிழக்கு மாகா­ணத்தின் அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் அதி­க­ள­வா­னோரை கலந்­து­கொள்ளச் செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மும்­மு­ர­மாக நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

மேலும் கூட்­டத்தில் கலந்­து­கொள்­வ­தற்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தரும் பிரதானிகள் அநுராதபுரத்திலிருந்து வாகனப் பேரணியாகச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47