சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் ஷங்கரின்இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘2 பொயிண்ட் ஓ ’.  இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இப்படம் வெளியாகவிருக்கிறது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டு இருக்கிறது.

இதன் முதல்கட்டமாக ராட்சத பலூன் ஒன்றை உருவாக்கி ஹொலிவூட்டில் பறக்கவிட்டிருக்கிறார்கள். ‘2 பொயிண்ட் ஓ ’ படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜேக்சன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஹொலிவூட்டில் பறக்கவிடப்பட்டிருக்கும் ராட்சத பலூன் போல் உலகமெங்கும் 2 பொயிண்ட் ஓ விற்கான ராட்சத பலூனை பறக்கவிட விருக்கிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்