ஹோட்டல் ஒன்றில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவர், அவரின்  மனைவியிடம் சிக்கியுள்ள விதம் தொடர்பான வீடியோ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

சீனாவில் ஹோட்டல் அறையொன்றில் கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவித்து வந்த தனது கணவனை பிடிப்பதற்காக, அவரின் மனைவின், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திடீரென குறித்த ஹோட்டல் அறையினுள் நுழைந்துள்ளார்.

அங்கு தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதை கண்டு சினங்கொண்ட குறித்த பெண் தனது கணவனையும், கணவனின் கள்ளக்காதலியையும் நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளார்.

இதன்போது பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.