இளம் இசையமைப்பாளர் பிரேம் ராஜின் பின்னணி இசையில் “மனிதி” குறுந்திரைப்படம்

Published By: Raam

27 Jun, 2017 | 05:31 PM
image

இளம் இசையமைப்பாளர் பிரேம் ராஜின் பின்னணி இசை மற்றும் அவரின் காணொளி வடிவமைப்பில் உருவாகியுள்ள மனிதி குறுந்திரைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வெட்சி குழுவின் அங்கத்தவரான ஆக்கோ ரணில் நாத்  எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள மனிதி "TheWomen”எனும் குறுந்திரைப்படம் யூடியுப் இணையத்தளத்தில் கடந்த 20 ஆம் திகதி வெளியாகியுள்ளது. 

ஆர். கதிர் கேசவனின் ஆலோசனையின் கீழ் உருவான இப்படத்தில் சஞ்சய்யோ, ராஜ், ஸ்யாம், சிந்துஜா, திவ்யா, சஜன், மகேஷ், ஷோபா, மஞ்சிர், கே.டீ.கே ஆகியோர்கள் நடித்துள்ளனர். 

இளைஞர்களின் பின்னணியில் பெண்ணியத்தின்  வீரத்தை தற்கால பெண்களுக்கு எடுத்துக்காட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தவே இக் குறுந்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35