க்ளக்கோமா எனப்படும் கண்நீர் அழுத்ததிலிருந்து பாதுகாத்துக் கொள்ள..!

Published By: Robert

25 Jun, 2017 | 03:00 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் 40 வயதைக் கடக்கும் முன்னரே எப்படி இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு குறித்து பரிசோதித்து கொள்கிறோமா அதே போல் கண்களுக்குள் சுரக்கும் நீருக்கும் அழுத்தம் உண்டு. இது தான் கண்ணின் வடிவமைப்பை பாதுகாக்கிறது. கண்களின் நரம்பின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

இந்த கண்களில் சுரக்கும் நீரானது இயல்பை விட அதிகமாக இருந்தால் பார்வை நரம்பை பாதிக்கத் தொடங்கி பார்வை இழப்பை ஏற்படுத்திவிடும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் தொடர் சிகிச்சை மூலமே இதனை கட்டுப்படுத்திக் கொண்டு மீட்டெடுக்க இயலும். இத்தகைய பாதிப்பு வருவதற்கு மன நோயும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

அடிக்கடி தலைவலி, விளக்குகளை பார்க்கும் போது அதனை சுற்றி வண்ண வண்ண வட்டங்கள் தெரிவது. இடது மற்றும் வலது பக்கத்தில் பார்க்கும் போது ஏதேனும் பார்வை குறைபாடு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண்நீர் அழுத்த பரிசோதனை செய்து பாதிப்பினை உறுதிசெய்து கொண்டு சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.

Dr. பத்ரிநாராயணன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04