இனி...... இணையத்தினூடாக வருமான வரிப்பத்திரம்

Published By: Robert

23 Jun, 2017 | 10:40 AM
image

வட­மா­காண மோட்டார் வாகன போக்­கு­வ­ரத்துத் திணைக்­க­ளத்­தினால் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்ட இலத்­தி­ர­னியல் வாகன வரு­மான வரி அனு­மதிப் பத்­தி­ரத்­தினை இணை­யத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளும் வகையில் இணையத்­தளம் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. 

எனவே  விண்­ணப்­பிக்க விரும்­பு­ப­வர்கள் https://www.gov.lk எனும் முக­வ­ரியின் ஊடாக அதன் அறி­வு­றுத்­தல்­களைப் பின்­பற்றிப் பெற்றுக் கொள்­ள­முடியும் என்றும்  இதன் மூலம் 14 நாட்கள் வலி­தான தற்­கா­லிக வாகன வரி அனு­மதிப் பத்­தி­ரத்­தினைப் பெற்றுக் கொள்­ள­மு­டி­வ­துடன் வட­மா­காண மோட்டார் போக்­கு­வ­ரத்துத் திணைக்­க­ளத்­தினால் வாகனம் பதிவு செய்­யப்­பட்ட முக­வ­ரிக்கு மூலப் பிரதி 14 நாட்­க­ளுக்குள் கிடைக்­கக்­கூ­டி­ய­தாக அனுப்பி வைக்­கப்­படும் என வட­மா­காண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08