“அஸ்கிரிய மகா சங்கத்தின் கருத்தானது கண்டிக்கத்தக்கது” : தம்பர அமில தேரர்

Published By: Robert

22 Jun, 2017 | 02:52 PM
image

(ஆர்.யசி)

ஞானசார தேரரை நியாயப்படுத்தும் வகையில் அஸ்கிரிய மகா சங்கத்தின் சங்க சபை  வெளியிட்டுள்ள கருத்தானது கண்டிக்கத்தக்கது. இனவாதத்தை கக்கும் அவரது ஆவேச பேச்சே பிரச்சினைகளுக்கு காரணம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தார். 

இந்த சந்தர்ப்பத்தில் அவசியமே இல்லாத ஒரு கருத்தை அஸ்கிரிய மகா சங்கத்தின் சங்க சபை  வெளியிட்டு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் செயற்பாடுகள் குறித்து அஸ்கிரிய மகா சங்கத்தின் சங்க சபை  தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் அதன் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09