கருத்­த­ரித்­தலை ஊக்­கு­விக்க ரோபோ விந்­த­ணுக்கள்

Published By: Raam

18 Jan, 2016 | 10:46 AM
image

கருத்­த­ரிப்­பதில் பிரச்­சி­னையை எதிர்­கொண்­டுள்ள தம்­ப­தி­க­ளுக்கு உதவும் முக­மாக தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்­படும் ரோபோ விந்­த­ணுக்­களை உரு­வாக்கும் செயற்­கி­ர­மத்தில் விஞ்­ஞா­னிகள் ஈடு­பட்­டுள்­ளனர்.

விந்­த­ணுக்கள் உரிய வேகத்தில் நீந்­தாது மந்­த­மாக நீந்­து­வது கருத்­த­ரிப்­பதில் பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தற்­கான முக்­கிய கார­ணங்­களில் ஒன்­றா­க­வுள்­ளது. ஜேர்­ம­னிய டிரஸ்டன் நக­ரி­லுள்ள இன்­டர்­கி­ரேட்டிவ் நனோ­ச­யன்சஸ் நிறு­வ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­களால் இந்த ஆய்வு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த பரி­சோ­த­னை­யானது மனித விந்­த­ணுக்­களின் செய­ற்­பாட்டை வேகப்­ப­டுத்தும் முக­மாக அந்த விந்­த­ணுக்­க­ளுடன் காந்த சக்­தியு டைய செயற்கை வால்­களை இணைப்­பதை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளது. செயற்­கை­யான வால் பொருத்­தப்­பட்ட மேற்படி விந்­த­ணுக்­களை ஸ்பேர்ம்பொட்ஸ் என விஞ்­ஞா­னிகள் அழை­க்­கின்­றனர்.

இந்த வாலின் விட்டம் ஒரு மில்­லி­மீற்­றரில் நான்­கா­யி­ரத்தில் ஒரு மடங்கு அள­வுள்­ள­தாகும். மேற்­படி காந்தப் பட­லத்தைக் கொண்ட பிளாஸ்­டிக்­கா­லான வால், விந்­த­ணுக்­களின் தலைப் பகுதி கரு­முட்­டைக் குள் ஊடு­ருவிச் செல்­வதை தூண்டி கருத்­த­ரித்­தலை ஊக்­கு­விக்­கி­றது.

இந்த பரி­சோ­தனை முறை­யா­னது ஏற்­க­னவே மாடு­களில் பரீட் சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது மனித விந்தணுக்களு டன் காந்த சக்தியுடைய வாலைப் பொருத்தும் நடவடிக்கையில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26