(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வெகு விரைவில் நடத்துதவற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (நேற்று) கூடிய ஆளும்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

அத்துடன் இதன்போது எல்லை நிர்ணய அடிப்படையில் 8000 ஆக நிர்ணயிக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை 4500 ஆக குறைக்கவும் தீர்மானித்ததாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல இன்று சபையில் தெரிவித்தார்.