பாப்­ப­ரசர் தன்னைச் சந்­திக்க வந்த ஒரு­வ­ரது கைய­டக்கத் தொலை­பே­சியில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அவ­ரது உற­வினர் ஒரு­வரின் புகைப்­ப­டத்­துக்கு ஆசிர்­வா­த­ம­ளிப்­பதை படத்தில் காணலாம்.

வத்­திக்­கா­னி­லுள்ள சென்.போல் மண்ட­பத்தில் கூடி­யி­ருந்த பெருந்­தொ­கையான மக்­க­ளுக்கு தனது ஆசிகளை வழங்கும் நட­வ­டிக்­கையில் பாப்­ப­ரசர் ஈடு­பட்­ட போதே இந்த வழமைக்கு மாறான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்.