கடற்படயினருக்கு கிடைத்த தகவலின் படி கடற்படை வீரர்களால் நேற்று (18) புன்குடுதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடல் வேட்டையின் போது இந்திய புகையிலை பொருட்கள் ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மீட்கப்பட்ட புகையிலை பொருட்களில் 50 கிராம் எடையான சிறிய 182 டின்கள் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகையிலை பொருட்கள் எதிர்காலத்தில் முறைகள் படி அழிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.