பற்றிஸினுள் தங்கமோதிரம்

Published By: Robert

20 Jun, 2017 | 10:13 AM
image

மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்றில், உணவருந்த சென்றவருக்கு பற்றீஸினுள் தங்கமோதிரம் ஒன்று கிடைத்து உள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த ரவி என்டன் என்பவர் வாங்கிய பற்றீஸினுள்ளே இவ்வாறு தங்க மோதிரம் இருந்துள்ளது.

இதேவேளை, குறித்த மோதிரத்தை தான் திருப்பிகொடுக்க தயாராக உள்ளதாகவும் உரிய நபர்கள் சரியான ஆதாரங்களை முன்வைத்து பெற்றுக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காத்தான்குடி உணவகங்களின் கறிரொட்டியினுள் பீடிக்குரை, இரும்பு ஆணி போன்றதனை வாடிக்கையாளர்கள் பெற்றதை தொடர்ந்து, மட்டக்களப்பு நகரில் இன்று பரவலாக கடைகள் பூட்டப்பட்ட நிலையில் தங்க மோதிரம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58