இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம்  இரத்தாகிறதாம்

Published By: Priyatharshan

19 Jun, 2017 | 09:38 AM
image

முன்­னணி அணி­க­ளுக்கு அதிக அளவில் போட்­டிகள் இருப்­பதால் அடுத்த வருடம் நடத்­தப்­ப­ட­வி­ருந்த இரு­ப­துக்கு - 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.

கிரிக்கெட் ரசி­கர்­க­ளுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்­டிகள் மீதான ஆர்வம் படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கி­றது. 

இரு­ப­துக்கு - 20 கிரிக்கெட் போட்­டிகள் குறைந்த நேரத்தில் முடிந்து விடு­வ­தாலும், அதிக அளவில் சுவா­ரஸ்யம் இருப்­ப­தாலும் ஐ.சி.சி. இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்­ணத்தை இரண்டு வரு­டங்களுக்கு ஒரு­முறை நடத்த முடிவு செய்­தது.

அதன்­படி தென்­னா­பி­ரிக்கா (2007), இங்­கி­லாந்து (2009), மேற்­கிந்­தியத் தீவுகள் (2010), இலங்கை (2012), பங்­க­ளாதேஷ் (2014), இந்­தியா (2016) ஆகிய நாடு­களில் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணம் நடத்­தப்­பட்­டது.

அதன்­படி அடுத்த வருடம் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் நடத்­தப்­பட வேண்டும். ஆனால்இ முன்­னணி அணிகள் தங்­க­ளு­டைய இரு நாடுகளுக்­கி­டை­யே­யான தொடரில் அதிக அளவில் விளை­யாட வேண்­டி­யி­ருப்­பதால் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொட­ருக்­கான அட்­ட­வ­ணையை தயார் செய்­வதில் சிரமம் ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இதனால் அடுத்த வருடம் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை நடத்­து­வ­தில்லை என்று ஐ.சி.சி. முடிவு செய்­துள்­ளது. 2018 ஆம் ஆண்­டிற்கு பதி­லாக 2020ஆம் ஆண்டில் தொடரை நடத்த ஐ.சி.சி. முன்­வந்­துள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31