13 நாட்கள் மேலதிக விடு­முறை

Published By: Robert

17 Jan, 2016 | 04:18 PM
image

பா­ட­சாலை ஆசி­ரி­யர்­க­ளுக்கும் மாண­வர்­க­ளுக்கும் இந்த வரு­டத்தில் 13 நாட்கள் மேலதிக விடு­முறையாக வழங்­கப்­பட்­டுள்ளது.

அர­ச ­பா­ட­சா­லைகள் ஒரு வரு­டத்தில் 210 நாட்கள் நடத்­தப்­பட வேண்டும் என்­பது பொது விதி­மு­றை­யாகும்.

எனினும் இந்த வரு­டத்தில் 197 நாட்­க­ளுக்கே பாட­சா­லைகள் நடத்­தப்­படவுள்ளன. 

இந்த வரு­டத்தில் வரும் சனி, ஞாயிறு, அரச வங்கி வர்த்­தக பொது விடு­முறை தினங்கள் மற்றும் தவணை விடு­மு­றை­களை கவ­னத்தில் கொண்ட வகையில் 210 நாட்­க­ளுக்கு பாட­சா­லை­களை நடத்த முடி­யாமல் உள்­ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்