அம்பலாங்கொட, பட்டபொல, எல்பிட்டிய, பலப்பிட்டிய, கொஸ்கொட ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் திங்கட்கிழமை 15 மணித்தியாளங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.

Image result for நீர் வெட்டு virakesari

குறித்த நீர் வெட்டு, பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணியின் காரணமாக மேற்கொள்ளப்படவுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.  

நாளை மறுநாள் திங்கட்கிழமை முற்பகல் 8 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த நீர் வெட்டு, அடுத்த நாள் செவ்வாய் கிழமை இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.