கிளிநொச்சியில் வழமைக்கு திரும்பிய பெரும்பான்மையான வர்த்தக நிலையங்கள்

Published By: Robert

16 Jun, 2017 | 02:59 PM
image

வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் இன்று காலை   பாதிக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு  போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு மாறாக குறைவாகவே காணப்பட்டது  இருப்பினும், கிளிநொச்சியின் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு கிளிநொச்சியின் வர்த்தக செயற்பாடுகள் இப்பொழுது வழமைக்குத்  திரும்பிக்கொண்டுள்ளதனை  அவதானிக்க கூடியதாக அங்கிருக்கும் எமது  பிராந்திய செய்தியாளர்  தெரிவிக்கின்றார்.  

அத்துடன்  கிளிநொச்சி  பொதுச்சந்தையில் உள்ள புடவை கடைகள் மற்றும்  கிளிநொச்சி  நகர்ப்புறங்களில்  உள்ள  ஒருசில கடைகள்  மட்டுமே  இப்பொழுதும் பூட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10