(எம்.ஆா்.எம்.வஸீம்)

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தைவிட பாரிய விளைவுகளுக்கு நாடு முகம்கொடுக்கநேரிடும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

லங்கா சமசமாஜ கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.