குருநாகல் மல்லவபிட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பில் பொது பல சேனாவின் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் நால்வரைத் தேடி பொலிஸார் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.