சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் கடைசி லீக் போட்­டியில் இலங்கை அணி மற்றும் பாகிஸ்தான் அணி மோது­கின்­றது.

நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணிமுதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் போட்­டியில் வெற்­றி­பெறும் அணி அரை­யி­றுதிச் சுற்றில் விளை­யாட தகுதி பெறும் என்­பதால் இன்­றைய போட்டி இரு அணி­க­ளுக்கும் மிகவும் முக்­கி­ய­மான போட்­டி­யாக அமைந்­துள்­ளது.