ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பரிதாபகரமாக தோற்றது.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதில் முதல் போட்டி நேற்றுமுன்தினம் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை எடுத்தது.
ஜாவித் ஆடி 81 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பந்து வீச்சில் சிக்கி மேற்கிந்தியத் தீவுகள் சின்னாபின்னமானது.
இறுதியில் 44.4 ஓவர்களில் 149 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.ரஷித் கான் 8.4 ஓவர்கள் பந்துவீசி 18 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.இதனால் ஆப்கானிஸ்தான் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM