பிளாஸ்டிக் அரிசி, முட்டை கண்டால் அறிவியுங்கள்..!

Published By: Robert

09 Jun, 2017 | 10:47 AM
image

நாட்டின் வர்த்­தக சந்­தையில் அல்­லது மக்­களின் பாவ­னைக்கு எந்­த­வ­கை­யி­லா­வது பிளாஸ்டிக் அரிசி அல்­லது பிளாஸ்டிக் முட்டை கிடைக்­கப்­பெற்றால் அது­தொ­டர் பாக சுகா­தார அமைச்­சுக்கு அறி­விக்­கு­மாறு சுகா­தார சேவை பணிப்­பாளர் நாயகம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இது­தொ­டர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பிளாஸ்டிக் அரிசி நாட்டின் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள­ தாக சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக பிரசாரம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்றது. என்­றாலும் இது­தொ­டர்­பாக சுகா­தார அமை ச்­சுக்கு எந்த முறைப்­பாடும் கிடைத்த­தில்லை. உலகில் பிளாஸ்டிக் அரிசி உற்­பத்தி செய்யும் ஒரே நாடாக சீனா இருந்து ­வ­ரு­கின்­றது. என்­றாலும் இறக்­கு­மதி செய்­யப்­படும் அனைத்­து­வ­கை­யான அரி­சியும் பரி­சோ­த­னைக்கு உட்­பட்­டதன் பின்­னரே விடு­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நிலை கார­ண­மாக நிவா­ர­ண­மாக நாட்­டுக்கு கிடைக்­கப்­பெற்ற அரிசி வகை­யிலும் இவ்­வா­றான பிளாஸ்டிக் அரிசி இருந்­த­தாக இது­வரை எந்த முறைப்­பாடும் செய்­யப்­ப­ட­வில்லை.

எனவே சமூகவலைத்­த­ளங்­களில் தெரி­விக்­கப்­ப­டு­வ­து­போன்று நாட்டில் எந்த வர்த்­தக சந்­தை­யி­லேனும் அல்­லது பொது­மக்­களின் பாவ­னைக்கு இவ்­வா­றான பிளாஸ்டிக் அரிசி அல்லது பிளாஸ்டிக் முட்டை இருப்பதை கண்டால் அது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு முறைப் பாடு செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04