மஹிந்தவின் ஜப்பான் விஜயம் உத்தியோகப்பூர்வமானதல்ல

Published By: Robert

08 Jun, 2017 | 09:38 AM
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜப்பான் விஜயம் உத்தியோகப்பூர்வமானதல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜப்பான் இந்த விடயம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அமைச்சரவை  தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அரசாங்கத்தின்  செலவில் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜப்பான் சென்றுள்ளதாக போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் எவ்விதமான உண்மை தன்மையும் இல்லை. தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு அவர் ஜப்பான் வந்துள்ளதாக அந்நாடும் அறிவித்துள்ளது. 

எனவே தனிப்பட்ட விஜயத்தை அரச விஜயமாக போலி பிரசாரம் செய்வது கண்டிக்கப்பட வேண்டியது எனவும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31