சூழலை மோச­மாக பேணிய நபர்களுக்கு நடந்த விபரீதம்

Published By: Robert

07 Jun, 2017 | 10:25 AM
image

மாத்­தளை  பிர­தே­சத்தில் சுற்­றா­டலை அசுத்த­மாக வைத்து டெங்கு நுளம்­புகள் பரவ கார­ண­மா­க­வி­ருந்த 141 பேருக்கு எதி­ராக தொட­ரப்­பட்ட வழக்­குகள் மூலம்   சுமார் 2,28,000 ரூபா அப­ரா­த­மாக நீதி­மன்­றங்கள்  மூலம் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக மாத்­தளை சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஐ.பி.டி.சுக­த­பால தெரி­வித்தார். 

கடந்த  ஐந்து மாதங்­க­ளாக மாத்­தளை பிர­தே­சத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்டம் மூலம்  நடத்­தப்­பட்ட  பரி­சோ­த­னை­களின் போதே டெங்கு  நுளம்பு பரவ  கார­ண­மாக  விருந்த 141 பேர் கண்டு பிடிக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்­டனர் என்றும் பொலிஸ் அதி­காரி குறிப்­பிட்டார். 

மாத்­தளை மாவட்ட செய­ல­கத்தின் கேட்போர் கூடத்தில் மாத்­தளை  மாவட்ட  அர­சாங்க அதிபர் டி.ஜி.குமா­ர­சிறி  தலை­மையில் நடை­பெற்ற மாவட்ட ஒருங்­கி­ணைப்பு அபி­

வி­ருத்திக் கூட்­டத்­தில் கருத்து  தெரி­வித்த போதே அவர்  இத்­த­க­வலைத் தெரி­வித்தார். 

இது­போன்ற திடீர் பரி­சோ­த­னைகள் தொடர்ந்தும் இப்பிரதேசங்களில் மேற்கொ ள்ளப்பட்டு வருவதாகவும்  அவர் இங்கு சுட்டிக் காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33