பிரதான ரயில் பாதையிலான ரயில் போக்குவரத்து தாமதடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

கனேமுல்லை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.