19 வயதிற்குட்பட்ட கால்பந்து அணிகள் மோதும் இலங்கை - தென்கொரியா நட்புறவுக் கிண்ணம்

Published By: Priyatharshan

16 Jan, 2016 | 10:00 AM
image

19வய­திற்­குட்­பட்ட கால்­பந்­தாட்ட அணிகள் மோதும் இலங்கை தென்­கொ­ரிய நட்­பு­றவுக் கிண்ணத் தொடர் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. தென் கொரிய கால்­பந்து சம்­மே­ள­னத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இரண்­டா­வது தட­வை­யாக நடை­பெ­றவுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 58 அணிகள் பங்­கேற்­கின்­ றன.

இலங்கை மற்றும் தென் கொரிய கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னங்­க­ளுக்­கி­டையில் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்­வு­களின் அடிப்­ப­டையில் கால்­பந்­தாட்­டத்தை மேம்­ப­டுத்தும் நோக்கில் தென்­கொ­ரிய கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் இந்தப் போட்டித் தொடரில் இணைந்­துள்­ளது. கடந்த ஆண்டு நடை­பெற்ற நட்­பு­றவுக் கிண்­ணத்தில் யாழ்ப்­பாணம் லீக் அணி சம்­பியன் பட்­டத்தை வென்­றது. இதில் இரண்­டா­வது இடத்தை கண்டி அணி பெற்­றுக்­கொண்­டது.

இந்த லீக் தொடரில் அகில இலங்கை ரீதி­யாக 58 அணிகள் பங்­கேற்­கின்­றன இன்று தொடங்கும் இந்தத் தொட ரின் முதல் போட்­டியில் வட­ம­ராட்சி அணியும் பருத்தித்துறை அணியும் மோது­கின்­றன.

இந்தத் தொடரின் உத்­தி­யோகப்பூர்வ அறி­விப்பு நேற்­று­முன்­தினம் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இதில் இலங்­கைக்­கான தென்­கொ­ரிய தூத­ர­கத்தின் இரண்­டா­வது தூதுவர் கலந்­து­கொண்டார். அத்­தோடு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டிசில்வா மற்றும் முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22