ஒபேரா அரங்கில் வெடிக்குண்டு; சமூக வலைத்தளத்தில் மிரட்டல்

Published By: Raam

15 Jan, 2016 | 05:41 PM
image

உலக புகழ்பெற்ற ஒபேரா அரங்கு அமைந்துள்ள பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானதையடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒபேரா அரங்கம், அதையொட்டிய மேன்லி சொகுசுப் படகுத்துறை ஆகியவை அவுஸ்திரேலியா நாட்டின் முக்கியச் சுற்றுலா இடங்களாகும்.

இந்நிலையில், நேற்று சொகுசுப் படகில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக, சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு பொலிஸார் அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்களை வெளியேற்றினர்.

அந்தத் தகவல் வெளியானதும், அந்தப் பகுதியிலிருந்து உடனடியாகப் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, பொலிஸாரும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், மர்மப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை.

சமூக வலைத்தளம் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உண்மை என நியூ சௌத் வேல்ஸ் மாகாண காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25