நுவரெலியாவில் இயல்புநிலை பாதிப்பு

Published By: Robert

04 Jun, 2017 | 10:03 AM
image

கடும் மழை மற்றும் காற்று கார­ண­மாக நுவ­ரெ­லியா பிர­தே­சத்தில் பல இடங்­களில் சிறிய மண்­ச­ரி­வுகள் ஏற்­பட்­டுள்­ள­துடன் மரங்­களும் முறிந்து வீழ்ந்­துள்­ளன. அத்­துடன் காற்று கார­ண­மாக ஒரு சில இடங்­களில் வீட்­டுக்­கூ­ரை­களும் சேத­ம­டைந்­துள்­ளன.

சில தினங்­க­ளாக தொடர்ந்து மழை பெய்து வரு­வதால் மரக்­கறி நிலங்­களில் மழைநீர் நிரம்­பி­யுள்­ளது. இதனால் மரக்­கறி உற்­பத்­தி­யி லும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

நுவ­ரெ­லியா கிர­கறி தெப்­பக்­கு­ளத் தின் வான் கத­வு­களும் ஒரு குறிப்­பிட்­ட­ளவு திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளன. சீரற்ற கால­நிலை கார­ண­மாக சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கையும் தற்­பொ­ழுது குறைந்­துள்­ளது. நுவ­ரெ­லி­யா­வி­லுள்ள மரக்­கறித் தோட்­டங்­களில் தொழில்­பு­ரியும் தொழி­லா­ளர்­க­ளுக்கும் தொழில் கிடைப்­ப­தில்லை. அதே­வேளை பெருந்­தோட்­டங்­களில் தொழில்­பு­ரியும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட அளவு தேயிலை கொழுந்து பறிக்கமுடியாமல் அவஸ்தைப்படுகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09