கல்பிட்டிய  பத்தலங்குண்டுவ பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை பாவித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 6 படகுகள் மற்றும் முக்குளிப்பு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டள்ளது.

கல்பிட்டிய கடற்படையின் அதிகாரிகளின் ஆதரவுடன் நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும்,குறித்த மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்கள் மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.