கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார்  ஆலய கொடி­யேற்றம் இன்று

Published By: Priyatharshan

03 Jun, 2017 | 01:32 PM
image

கொழும்பு, கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆலய  வரு­டாந்தப் பெரு­விழாவின் கொடி­யேற்றம் இன்று 3 ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 6 மணி திருப்­ப­லியின் பின்னர் இடம்­பெ­ற்றது. 

நவநாள் வழி­பா­டுகள் இன்று மாலை 6 மணிக்கு தமிழ், சிங்­கள மொழி­களில் நடை­பெறும். எதிர்­வரும் 12 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நற்­க­ருணை பெரு­விழா மாலை 7 மணிக்கு கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை தலை­மையில் இடம்­பெ­ற­வுள்­ளது. 

13 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை திரு­விழா திருப்­ப­லிகள் அதி­காலை 4 மணிக்கு தமிழ் மொழியில் ஆலய பங்­குத்­தந்தை தலை­மை­யிலும், அதி­காலை 5 மணிக்கு சிங்­கள மொழியில் கொழும்பு மறை­ மாவட்ட அருட்தந்தை தலை­மை­யிலும், காலை 6 மணிக்கு தமிழ் மொழியில் அருட்­தந்தை ஆனந்த பெர்­னாண்­டோ­புள்ளே தலை­மை­யிலும்,  சிங்­கள மொழியில் காலை 7 மணிக்கு புதி­தாக குருப்­பட்டம் பெற்ற புதிய குருக்கள் தலை­மை­யிலும் ஒப்­புக்­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. 

திரு­விழா சிறப்புத் திருப்­ப­லிகள் காலை 8 மணிக்கு கொழும்பு மறை­மா­வட்ட துணை ஆயர் இம்­மா­னுவேல் பெர்­னாண்டோ ஆண்­டகை தலை­மையில் தமிழ் மொழி­யிலும் காலை 10 மணிக்கு மறை­ மாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்­டகை தலை­மையில் சிங்­கள மொழி­யிலும்   நண்­பகல் 12 மணிக்கு இலங்­கைக்­கான வத்­திக்கான் தூதுவர் பேராயர் பியார் நியுக்யென் வான் டொட் ஆண்­டகை தலை­மையில் ஆங்­கில மொழி­யிலும் நடை­பெற­வுள்­ளன. 

தொடர்ந்து மாலை 5 மணிக்கு புனி­தரின் திருச்­சொ­ரூப  பவனி ஆல­யத்­தி­லி­ருந்து ஆரம்­ப­மாகும்.  பவனியின் இறுதியில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர் வழங்கப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06