அனு­ம­தி­யின்றி விகா­ரைகள் நிர்­மா­ணிப்பு சட்ட நட­வ­டிக்கை எடுக்க தீர்­மானம்

Published By: Priyatharshan

31 May, 2017 | 11:44 AM
image

யாழ்.மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்டம் நேற்றுக் காலை மாவட்ட செய­ல­கத்தில் இணைத் தலைவர்­க­ளான மாவை சேனாதி­ராஜா, அங்­கஜன் இரா­ம­நாதன் தலை­மையில் நடை­பெற்­றது. 

இதன்­போது மீள்­கு­டி­யேற்றம் மற்றும் முக்­கிய விட­யங்கள் தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­போது அனு­மதி பெறாது விகா­ரைகள் அமைப்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. 

குறிப்­பாக யாழ்ப்­பாணம் நாவற்­குழி பகு­தியில் விகாரை அமைக்­கப்­ப­டு­வ­தற்கு தென்­ம­ராட்சி பிர­தேச சபையில் எவ்­வித அனு­ம­தியும் எடுக்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­ட­துடன் நயி­னா­தீவில் 60 அடி புத்தர் சிலை நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்ள போதும் பின்னர் எதிர்ப்­பினால் கைவி­டப்­பட்ட நிலையில் அது மீளவும் கட்­டு­வ­தற்கு கடற்­படை நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தாக அப்­ப­குதி மக்கள் தெரி­வித்­த­தாக மாகாண சபை உறுப்­பினர் விந்தன் கன­க­ரட்ணம் தெரி­வித்தார். 

மேலும் குறித்த விடயம் தொடர்பில் பிர­தேச செய­லகம், பிர­தேச சபை இதற்­கான அனு­ம­திகள் வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. 

இதே­வேளை குறித்த விடயம் தொடர்பில் ஒருங்­கி­ணைப்புக் குழுவின் இணைத் தலை­வரும் கூட்­ட­மைப்புப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜா ஜனா­தி­பதி, பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யா­டு­வ­தாகத் தெரி­வித்­த­துடன் அனு­மதி பெறாத கட்டடம் கட்டப்படுவது தொடர்பில் உரிய பிரதேச செயலகங்கள்> பிரதேச சபைகள் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24