மண்சரிவு அபாயம் :  20 பேர் இடம்பெயர்வு!

Published By: Ponmalar

30 May, 2017 | 11:44 AM
image

மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நியூ கொலனி பிரதேசத்தில் நேற்று மாலை மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால், 5 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 பேர் பாதிக்கப்பட்டு ஹோல்புறூக் கிறிஸ்தவ தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உணவு மற்றும் தேவையான வசதிகளை கிராம அதிகாரி ஊடாக நுவரெலியா பிரதேச செயலகம் வழங்கி வருகின்றது.

இப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கற்பாறைகள் சரிந்ததாகவும், அதிகாரிகள் அவ்வப்போது வருகை தந்து பார்வையிட்டு செல்வதாகவும், தமக்கு எவ்வித மாற்று நடவடிக்கைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகள் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02