ஐ.நா.வின் சமிக்ஞை கிடைத்ததும் பணிகள் ஆரம்பம் அமைச்சர் ராஜித கூறுகிறார் 

Published By: Raam

15 Jan, 2016 | 08:18 AM
image

உள்­ளக விசா­ர­ணை தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்டு வரு­கின்­றது. இது குறித்து ஐக்­கிய நாடுகள் சபை­யி­டமி­ருந்து உரிய சமிக்ஞை கிடை­த்­­த­வுடன் இதற்­கான பணி­களை ஆரம்­பிப்போம் என அமைச்­ச­ர­வை­யின் இணைப்­ பேச்­சா­ளரும் அமைச்­ச­­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தார்.

கலப்பு விசா­ர­ணைக்கு நாம் இட­­ம­ளிக்கப் போவ­தில்லை. அதற்கு மாறாக தேவைப்­ப­டும் பட்­சத்தில் சர்­வ­தேச நிபு­ணர்களை அழைப்போம் என்றும் அவர் குறிப்­பிட்­டார்.

அர­சாங்­க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற அமைச்­சரவை முடி­வு­களை அறி­விக்கும் மாநாட்­டில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வி­த்­தார்.

அங்கு அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மேலும் குறிப்­பி­டு­கை­யயில், ஐக்­கிய நாடு­க­ளி­னால் முன்­­வைக்­கப்­பட்ட கலப்பு விசா­ரணை பொறி­முறையை அர­சாங்கம் ஏற்­­றுக்­கொள்­­ள­வில்லை. மாறாக உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­யையே தேர்ந்­­தெ­டுத்­தது.

இதன்­படி அர­சா­ங்­கத்­திற்கு தேவை­­யேற்­படும் பட்­ச­த்தில் சர்­வ­தேச நிபு­ணர்­களை நாம் பெற்­றுக்­கொள்வோம். உள்­ளக விசா­ர­ணை தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்டு வரு­கின்­றன. இது குறித்து ஐக்­கிய நாடுகள் சபை­யி­டமி­ருந்து உரிய சமிக்ஞை கிடை­த்­­த­வுடன் இதற்­கான பணி­களை ஆரம்­பிப்போம்.

எனவே, உள்­ளக விசா­ரணை பொறி­முறை தொடர்பில் அர­சாங்கம் தெளிவாக அனைத்து தரப்­பி­ன­ரு­டன் கலந்­து­ரை­யா­டி வரு­கின்­றது. ஆகவே, இதற்­கான நேரம் வரும் போது விசா­ர­ணைகள் ஆரம்­பிக்கப்­ப­டும் என்­றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு - புறக்கோட்டையில் அனுமதியற்ற கடைகளை...

2024-04-20 11:30:37
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09