நாட்டில் பல பகுதிகளில் மண் சரிவு அபாயம்..!

Published By: Robert

25 May, 2017 | 03:25 PM
image

இலங்கையில்  நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

Image result for மண் சரிவு அபாயம்

தற்போது பெய்து வரும் அடை மழையினால் களுகங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத, பெல்மடுல்ல, குருவிட்ட, எஹலியகொட, கிரிஎல்ல, மற்றும் இம்புல்பே பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹ_பிட்டிய மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் மக்கள் மண்சரிவு தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை நிலவினால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் அந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06