தமது கடமைகளை மங்கள சமரவீர இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மங்கள சமரவீர கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நிதியமைச்சரும் ஊடக அமைச்சருமாக சத்திய பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.