“உயிரிழந்த எமது உறவுகளுக்காகவே விளையாடினோம்” : யுரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய மென்சென்ஸ்டர் யுனைட்டட்! (காணொளி இணைப்பு)

Published By: Ponmalar

25 May, 2017 | 12:08 PM
image

யுரோப்பா கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று மென்சென்ஸ்டர் யுனைட்டட் அணி இவருடத்திற்கான சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இறுதிப்போட்டியில் எஜக்ஸ் அணியை எதிர்கொண்ட மென்சென்ஸ்டர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டி ஆரம்பித்த 18 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் அணியின் பௌல் பொக்பா முதலாவது கோலினை அணிக்கு பெற்றுக்கொடுக்க, 48 ஆவது நிமிடத்தில் ஹென்ரிக் மெக்கிட்டரியான் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

எஜக்ஸ் அணி கடும் முயற்சிகளை மேற்கொண்டும், எவ்வித கோல்களையும் பெறமுடியாமல் தோல்வியடைந்தது.

இந்த வெற்றி தொடர்பில் கருத்து தெரிவித்த மென்செஸ்டர் அணியின் பௌல் பொக்பா, “  மென்செஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த எமது உறவுகளுக்காகவே நாம் விளையாடினோம். அவர்களுக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறோம். இந்த சீசன் எங்களுக்கு மகவும் மோசமானதாக அமையும் என சிலர் தெரிவித்தனர். எனினும் நாம் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றிருக்கிறோம். இதற்கு நாம் பெருமையடைகிறோம். நாம் இந்த வெற்றிக்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தோம். அதற்காக நாம் இப்பொழுது சந்தோஷப்படுகிறோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35