தென்­னி­லங்கை அமைப்­பொன்றை சேர்ந்த 300 க்கும் அதி­­மான பௌத்த பிக்­குகள் இன்றையதினம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்து சமய அனுஷ்­டா­னங்­களில் ஈடு­­­வுள்­­னர்.

நாவற்­கு­ழியில் தேசிய வீட­மைப்பு அதி­கார சபைக்கு சொந்­­மான காணியில் சிங்­கள மக்கள் வாழ்ந்து வரு­கின்­றனர்அவர்கள் வாழும் பிர­தே­சத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்­­தற்­கான அடிக்கல் நாட்­டப்­பட்­டது.

சாவ­கச்­சேரி பிர­தேச செய­­கத்தின் அனு­மதி பெறப்­­டாமல் கட்­டட வேலைகள் நடை­பெற்­­தனை அடுத்து பிர­தேச செய­­ரினால் கட்­டட வேலை­களை உடன் நிறுத்­து­மாறு எழுத்து மூலம் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்நி­லையில் இன்று வியா­ழக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தர­வுள்ள 300 க்கும் அதி­­மான பௌத்த பிக்­குகள் நாவற்­கு­ழியில் விகாரை அமைப்­­தற்கு அடிக்கல் நாட்­டப்­பட்ட இடத்தில்  சமய அனுஷ்­டா­னங்­களில் ஈடு­­­வுள்­­தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.