இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் இலங்கை மற்றும் இந்தியா கைவினைப் பொருட்கள் அடங்கிய சில்ப கலா” கைவினைக்  கண்காட்சி நாளை ஆரம்பமாவுகள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நாளை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் இக் கண்காட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.