ஜனா­தி­பதி அவுஸ்­தி­ரே­லியா : பிர­தமர் அமெ­ரிக்­கா

Published By: Robert

21 May, 2017 | 10:41 AM
image

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை மறுநாள் செவ்­வாய்­கி­ழமை உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு அவுஸ்­தி­ரே­லியா செல்­வ­து­டன்­ பி­ர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அமெ­ரிக்­கா­விற்கு செல்­கின்றார். 

மே மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஜனா­தி­பதி அவுஸ்­தி­ரே­லிய விஜ­யத்தில் கலந்து கொள்­வ­து­டன் ­அங்கு பல­த­ரப்­பட்ட நிகழ்­வு­க­ளிலும் பங்­கு ­பற்ற உள்ளார். மேலும், அவுஸ்­தி­ரே­லியா வாழ் இலங்­கை­யர்­களை சந்­தித்து விசேட உரை­யாற்­றவும் உள்ளார். 

இதன்போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் உள்­ளிட்ட அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார்.

அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் ஆட்சி நிறை­வ.ை­டந்து தற்­போது குடி­ய­ரசு கட்­சியின் ஜனா­தி­ப­தி­யான டொனால்ட் ட்ரம்பின் ஆட்­சியில் இலங்­கையின் தலைவர் ஒருவர் அமெ­ரிக்­கா­விற்கு விஜயம் செய்­வது இதுவே முதற் தட­வை­யாகும். எனவே பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­கவின் அமெ­ரிக்க விஜயம் இரு நாடு­க­ளுக்கும் முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கின்­றது. 

தொடர்ந்தும் மூன்று நாட்கள் அமெ­ரிக்­காவில் தங்­கி­யி­ருக்கும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பல தரப்பு சந்­திப்­பு­க­ளிலும் கலந்து கொள்ள உள்ளார். எவ்­வா­றா­யினும் அமெ­ரிக்­காவின் புதிய ஆட்­சியில் இரு தரப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வது தொடர்பாக இலங்கை கடந்த நாட்­களில் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வந்­தது.  இரு நாடு­க­ளி­லுமே ஆட்சி மாற்­றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இரு தரப்பு வெளிவிவகார கொள்கைகளில் புரிதலுடன் செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பிரதமர் அமெரிக்கா செல்கின்றமை முக்கியமானதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43