மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள  5 ஆயிரம் மெட்ரிக் தொண் நெல் இன்று அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெல்லினை களஞ்சியப்படுத்துவதற்கு இடப்பற்றாக்குறை காணப்பட்டமையினால் மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.