தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐவரை பொலிஸார் சீதுவையில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

50 இலட்சம் ரூபா பெறுமதியான 6 தங்கப்பாலங்களை இந்தியாவுக்கு கடத்த முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான பொட்ட நௌபரின் 2 ஆவது மனைவியென்பது குறிப்பிடத்தக்கது.