காலி - கொழும்பு பிரதான வீதியின் களுவெல்ல பகுதியில் மோட்டார் வாகனமொன்று பாதசாரி மீது மோதியதில் பாதசாரியும் மோட்டார் வாகன சாரதியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.