உங்கள் உடல் எலும்புகளின் ஆரோக்கிய நிலையை தெரிந்துகொள்ள எதிர்வரும் 19ம்  திகதி  காலை 09 மணித்தொடக்கம்  11 மணிவரை இல.10, டீல்  பிளேஸ் அமைந்துள்ள ஹெல்தி லைப் நிலையத்தில் இலவச ஒஸ்டியோ பொரோசிஸ் பரிசோதனை இடம்பெறவிருக்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம் 077 35 11 511