சம்பளப்பணம் இல்லையென்றால் விளையாட மாட்டோம் : வோர்னர் அதிரடி!

Published By: Ponmalar

17 May, 2017 | 11:33 AM
image

அவுஸ்திரேலிய அணியின் உபத் தலைவர் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வோர்னர் சம்பளப்பணம் வழங்கப்படாவிட்டால் ஏஷஷ் தொடரில் விளையாடமாட்டோம் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆஸி. கிரிக்கெட் சபைக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.

ஆஸி. கிரிக்கெட் சபை வீரர்களுக்கான சம்பளப்பணம் எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு பிறகு வழங்கப்படாது என அறிவித்துள்ளது.

காரணம் ஆஸி. கிரிக்கெட் சபை வீரர்களுக்கு மாதந்த சம்பளப்பணத்தை உயர்த்துவதா? அல்லது இலாபத்தில் பங்கு தருவதா? என்ற தீர்மானத்தைில் குழம்பிப்போய் உள்ளது.

எனினும் இது தொடர்பில் கடிதம் கருத்து தெரிவித்துள்ள வோர்னர், சம்பளப்பணம் தராவிட்டால் ஏஷஷ் தொடரை புறக்கணிப்போம் எனவும், ஆஸி. கிரிக்கெட் சபைக்கு அணி இல்லாமல் போய்விடும் எனவும் எச்சரித்துள்ளார்.

மிகவும் பிரபலமான ஏஷஷ் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21