விமல் வீர­வன்­சவின் சட்­ட­வி­ரோத கட­வுச்­சீட்டு வழக்கு விசா­ரணை ஒத்­தி­வைப்பு

Published By: Robert

17 May, 2017 | 11:24 AM
image

சட்­ட­ரீ­தி­யற்ற கட­வுச்­சீட்டைப் பயன்­ப­டுத்தி  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­னூ­டாக வெளி­நாடு செல்ல முற்­பட்­ட­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்­பாக  முன்னாள் அமைச்சர்  விமல் வீர­வன்­ச­வுக்கு  எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு நேற்று நீர்­கொ­ழும்பு மேல­திக நீதிவான் கபில துஸ்­ஸந்த எபிட்­ட­வல முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது,

Image result for விமல் வீர­வன்­ச

விட­யங்­களை ஆராய்ந்த நீதிவான் வழக்கின்  விசா­ரணை நட­வ­டிக்­கை­களை எதிர்­வரும் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

நேற்று நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணையின் போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  விமல் வீர­வன்ச மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.  பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  விமல் வீர­வன்­சவின் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜயந்த வீர­சிங்க  தலை­மை­யி­லான சட்­டத்­த­ர­ணிகள் மன்றில் ஆஜ­ரா­னார்கள்

முறை­யற்ற கடவுச் சீட்டைப் பயன்­ப­டுத்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச வெளி­நாடு செல்ல வருகை தந்­த­போது, கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58