இந்திய பிரதமர் வருகையின் போது அஸ்கிரிய மைதானத்தில் வைத்து தொழினுட்ப கோளாறு காணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹெலிகொப்டர் இன்று இந்தியா புறப்பட்டது.

குறித்த எம்.ஐ.17 என்ற ஹெலிகொப்டர் அண்மையில் கண்டி - அஸ்கிரிய மைதானத்தில் வைத்து தொழினுட்ப கோளாருக்கு உள்ளானது.

இதனையடுத்து குறித்த விமானத்தின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு இன்று இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளது.